];dhg;\hl;];

வசந்த கால கொண்டாட்டம்

பிரச்சினை 02, 2019

வசந்த கால கொண்டாட்டம்

இந்தியா முன்னோக்குகள் |நூலாசிரியர்

பிரச்சினை 02, 2019


இந்திய புத்தாண்டின் துவக்கமாக ஏப்ரல் மாதம் குறிக்கப்படுகிறது. நாடு முழுவதும் அறுவடை திருவிழாக்கள் நடத்தப்பட்ட மாதமும் இதுவே. இந்தியா அதை எப்படி கொண்டாடியது என்பதன் ஒரு பார்வை இதோ

 

அசாம் மாநிலத்தில் கொண்டாடப்பட்ட, ரோங்காலி பிஹ{ அசாமிய புத்தாண்டு மற்றும் அறுவடை பருவத்தின் தொடக்கம் ஆகியவற்றை குறிக்கிறது. மக்கள் பாரம்பரிய உடை அலங்காரம் செய்துகொண்டு பிஹ{ நடனம் ஆடுவார்கள். எதிர் பக்கம்: அசாமில் பிஹ_ கொண்டாட்டங்களின் போது குழந்தைகள் ஒரு புகைப்படம் எடுத்துகொள்கின்றனர்.
அசாமில் உள்ள குவஹாத்தியில் நடந்த ஒரு பயிலரங்கத்தின் பொது ஒரு நடனக் கலைஞர் பிஹ{ நடனம் ஆடுகிறார்
சுருக்கம் – ராஜஸ்தான் முழுவதும் கடவுள் சிவனின் துணைவியான கௌரியை வணங்கும் பெண்களால் கங்கார் மிகவும் உணரிசிப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. இது வசந்த காலம், அறுவடை மற்றும் திருமண பேரின்பம் ஆகியவற்றின் கொண்டாட்டமாகும் மேலே: ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் கங்கார் திருவிழாவில் பெண்கள் பங்கேற்கின்றனர்
ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் மேவார் திருவிழாவில் நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடுகிறார்கள்
ராஜஸ்தானில் கங்கார் திருவிழாவில் சிவன் மற்றும் கௌரி கடவுள்களின் சிறிய உருவசிலைகளை பெண்கள் வைத்திருக்கிறார்கள்
வசந்த காலத்தின் வருகையை குறிக்பத்தோடு நல்ல எதிர்வரும் அறுவடைக்கான பிரார்த்தனை அடங்கிய ஒலேயங் திருவிழா நாகாலாந்தின் கோங்னியக் மக்களால் கொண்டாடப்பட்டது ஒலேயங் நாகலாந்தின் மொன் மாவட்டத்தில் ஒலேயங் திருவிழாவின் போது ஒரு கோங்னியக் ஆண்.
மும்பையின் குர்கான் பகுதியில் உள்ள குடிபட்வாவில் மராத்திய புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஊர்வலத்தில் பாரம்பரிய உடைகளில் மக்கள் பங்கேற்கின்றனர்
மும்பையின் குர்கான் பகுதியில் உள்ள குடிபட்வாவில் மராத்திய புத்தாண்டை கொண்டாடுவதற்கான ஊர்வலத்தில் பாரம்பரிய உடைகளில் மக்கள் பங்கேற்கின்றனர்
குடி பத்வாவின் போது ஹனுமனனாக உடையணிந்த ஒரு சிறுவன்
சீக்கியர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான பைசாக்கி குறுவை சாகுபடியின் நேரத்தை குறிக்கிறது. திருவிழா உற்சாகத்தில் முழுமையாக நனைந்த மக்கள் பங்க்ரா மற்றும் கிட்டா நடனம் புரிகின்றனர். மேலே: பேசாக்கி திருவிழாவுக்கு முந்திய மாலை பஞ்சாபில் உள்ள அம்ரித்ஸரின் புறநகர் பகுதியில் கோதுமை வயலுக்கு குறுக்கே சிறுமிகள் ஓடுகின்றனர்
பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் பேசாக்கி சமயத்தில் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏற்றுகின்றனர்

error: Content is protected !!